ரஷ்யாவிலிருந்து பெர்னாண்டஸ் நாயுடுவுடன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று சந்திரபாபு நாயுடுவிடம் மத்தியபாதுகாப்பு அமைச்சரும் சமதா கட்சியின் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள பெர்னாண்டஸ் உடனடியாக நாயுடுவிடம் தொலைபேசியில் பேசினார்.
பா.ஜ.க. முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் கேட்டுக் கொண்டதையடுத்து பெர்னாண்டஸ்தொலைபேசியில் நாயுடுவைத் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால், அவரிடம் நாயுடு பிடிகொடுத்துப் பேசவில்லை என்று தெரிகிறது.
More From
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications