போலி நிதி நிறுவன மோசடிகள்: ஒரு புள்ளி விபரம்
திண்டுக்கல்:
நிதி நிறுவன மோசடியில் சிக்கி பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு இதுவரை ரூ.430 கோடி வரை திருப்பிக்கொடுக்கப்பட்டு விட்டதாக பொருளாதார குற்றத்தடுப்புத் துறை ஐ.ஜி. ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் ரூ.430 கோடி வரையிலான தொகை முதலீட்டாளர்களுக்கு திரும்பித்தரப்பட்டுள்ளது.
சுமார் 12 லட்சம் மக்களிடமிருந்து மொத்தம் ரூ.1,047 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.
போலி நிதி நிறுவனங்களிடம் ரூ.1,064 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. மொத்தம் 6 லட்சத்து 40,000 பேர்இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 265 வழக்குகளில் புலன் விசாரணை நடந்து வருகிறது. மற்ற வழக்குகள்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
திண்டுக்கல் நீதிமன்றத்தில் 12 வழக்குகள் வந்துள்ளன. இங்கு ரூ.10 கோடிக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இங்கு3,083 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications