வைகோவுடன் துரைமுருகன் திடீர் சந்திப்பு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் வேலூர் சிறையில் சென்று சந்தித்துப்பேசினார்.
துரைமுருகனுடன் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளும் வேலூர் மத்திய சிறைக்கு சென்றனர்.
பின்னர் வெளியில் வந்த துரைமுருகனிடம் செய்தியாளர்கள் இந்த திடீர் சந்திப்பு குறித்துக் கேட்கையில்,
இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை. எங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் முரசொலி மாறனை மதிமுகமத்திய அமைச்சர்கள் மருத்துவமனையில் வந்து சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்கள்.
எனவே, மரியாதை நிமித்தமாக வைகோவை சந்திக்குமாறு என்னை தலைவர் கருணாநிதி அனுப்பி வைத்தார்என்றார் அவர்.
இருப்பினும் இந்த சந்திப்பில் முக்கியமான சில பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது.
திமுகவைப் போலவே மதிமுகவும் பா.ஜ.க. மீது கோபத்தில் உள்ளது. வைகோ கைது விவகாரத்தில் மத்திய அரசுஅலட்டிக் கொள்ளவே இல்லை என்பதால் எரிச்சலில் உள்ள மதிமுகவுடன் திமுக நெருங்குவதையே இச் சந்திப்புகாட்டுகிறது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications