For Daily Alerts
Just In
சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்
மதுரை:
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக பம்பாவுக்கு சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை, மதுரை, கடலூர், செங்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து பம்பாவுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படும்.
டிசம்பர் 4ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->


