வாசனுக்கு மேலும் ஒரு முக்கிய பதவி
வேலூர்:
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசன்நியமிக்கப்பட்டுள்ளார். அவரே இத்தகவலைத் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காகவாசனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
மேலும் காங்கிரசுடன் தமாகா இணைந்த போது வாசனுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியும்அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மற்றொரு முக்கியப் பதவியையும் காங்கிரஸ் அவருக்க அளித்துள்ளது. இது குறித்து வேலூரில்நிருபர்களிடம் வாசன் பேசுகையில்,
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக என்னை சோனியா காந்தி நியமித்துள்ளார்.
குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு படு தோல்வி கிடைக்கும். அக்கட்சியை மக்கள் சரியான முறையில்புரிந்து வைத்துள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சியை மக்கள் எப்போதோ தேர்வு செய்து விட்டனர். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுஆட்சியைக் கைப்பற்றும் என்றார் அவர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications