தமிழக ஹஜ் பயணிகளின் முதல் குழு புறப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகளின் யாத்திரை இன்று முதல் தொடங்கியது.
தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு 2,800 பேர் ஹஜ் புனித யாத்திரை செல்கிறார்கள்.
இவர்களுக்காக 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து ஜெட்டா நகர் வரை இந்தவிமானங்கள் இயக்கப்படும்.
முதல் விமானம் சனிக்கிழமை (இன்று) காலை 9 மணிக்குப் புறப்பட்டது. முதல் குழுவில் 411 பேர் பயணிக்கள்இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒரு குழந்தையும், 221 பெண்களும் அடக்கம்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜா இவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்.
10ம் தேதி வரை ஜெட்டா நகருக்கு இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications