அதிமுகவுக்கு வாக்களிக்க பா.ஜ.க. மறைமுக கோரிக்கை
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடியுங்கள் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி வாக்காளர்களுக்குவேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் குமாரவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதங்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது காங்கிரஸ் கட்சியின் வழக்கமாகும். அதன்படி தற்போது கிறிஸ்தவ மதத்தைக்கையில் எடுத்துக் கொண்டு சாத்தான்குளம் தொகுதியில் களம் இறங்கியுள்ளது.
மக்கள் பிரச்சினைகளைக் கூறி வாக்குகள் கேட்பதை விட்டுவிட்டு குறிப்பிட்ட மதத்தினரின் ஓட்டுக்களைப் பெறுவதில் மட்டுமே காங்கிரஸ்ஆர்வம் காட்டி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவைப் போலவே பா.ஜ.க.வும் தேர்தலைப் புறக்கணித்துள்ளது. எனவே பா.ஜ.க. தொண்டர்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.
இருப்பினும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.கவின் லட்சியம். இதை பா.ஜ.கவினரும் உணர்ந்து செயல்படுவார்கள்என்று கூறியுள்ளார் அவர்.
-இத் தொகுதியில் காங்கிரசை திமுக மறைமுகமாக ஆதரித்துள்ள நிலையில் தனது கட்சியினரை உணர்ந்து வாக்களிக்க பா.ஜ.க. கூறியுள்ளது.அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதைத் தான் பா.ஜ.க. இவ்வாறு கூறியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications