சாத்தான்குளம் வாக்கு எண்ணிக்கை- அதிமுக- 42,443; காங்கிரஸ் 29,205
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் அதிமுக பெரும் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதுவரை நடந்தவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம் 42,443 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் 29,205 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 13,238. தொடர்ந்து எண்ணிக்கை நடந்து வருகிறது.
இத் தொகுதியில் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 50 பேர் வாக்குகளைஎண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 18 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணப்பட்டு வரும் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் அறைக்குள் அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications