For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்கு எண்ணிக்கை: சாத்தான்குளத்தில் அதிமுக முன்னிலை

By Staff
Google Oneindia Tamil News

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் அதிமுக பெரும் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது.

சாத்தான்குளம் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதுவரை நடந்தவாக்கு எண்ணிக்கையில் அதிமுக 16,125 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 5,360 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 10,765 ஆகும். தொடர்ந்து எண்ணிக்கை நடந்துவருகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X