சென்னையில் வேகமாகப் பரவும் "மெட்ராஸ் ஐ"
சென்னை:
வருடாவருடம் கோடை காலத்தில் கண்களைத் தாக்கும் "மெட்ராஸ் ஐ" நோய் இந்த ஆண்டும் சென்னையில் பரவத் தொடங்கியுள்ளது.
காற்றின் மூலம் பரவும் இந்த வைரஸ் மிக வேகமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த நோயைப் பரப்பும்.
தற்போது சென்னையில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. மண்டையைப் பிளக்கும் வெயில் காரணமாக நகரின் சில பகுதிகளில் இந்தநோய் பரவத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து பலரும் முன்னெச்சரிக்கையாக கறுப்புக் கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு "கூலாக" வலம் வரத் தொடங்கியுள்ளனர்.
"மெட்ராஸ் ஐ" வந்தால் உடனடியாக கண் டாக்டரை அணுகி உரிய சொட்டு மருந்துகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்றுமாநகராட்சி சுகாதாரத் துறை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அவ்வப்போது வெதுவெதுப்பான நீரால் கண்களைக் கழுவ வேண்டும் என்றும், இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்தியதுண்டு, கைக்குட்டைகளை பிறர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications