For Daily Alerts
Just In
ஈராக் பெண் தற்கொலை தாக்குதல்: 3 அமெரிக்க வீரர்கள் பலி
பாக்தாத்:
ஈராக்கின் வட-மேற்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் மீது ஈராக்கிய கர்ப்பிணிப் பெண் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 3அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அந்தப் பெண்ணும் கார் டிரைவரும் பலியாயினர்.
அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கப்பிணிப் பெண் அலறினா. இதையடுத்து அவரை நோக்கி அமெரிக்க வீரர்கள்சென்றனர். அவர்கள் காரை நெருங்கியதும் அது வெடித்துச் சிதறியது.
இதில் அந்த 3 அமெரிக்க வீரர்களும் பலியாயினர். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவரும் கர்ப்பிணிப் பெண்ணும் பலியாயினர்.
டிரைவரும் கர்ப்பிணியும் சேர்ந்தே இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.


