For Daily Alerts
Just In
விபச்சாரத்தில் ஈடுபட்ட திமுக பெண் கவுன்சிலர் கைது
தூத்துக்குடி:
விபச்சாரத்துக்கு ஆண்களை அழைத்த திமுக பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் தெற்கு ரதவீதியில் வசிக்கும் பாண்டியனின் மனைவி கணபதி. இவர் டவுன் பஞ்சாயத்தில்கவுன்சிலராக உள்ளார். இவரும் வள்ளி என்ற பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கணபதி தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிர் அணித் துணைத் தலைவராகவும் உள்ளார்.
பன்னம்பாறை என்ற இடத்தில் பஸ் ஸ்டான்டு அருகே நின்று கொண்டு ஆண்களுக்கு வலை வீசிக்கொண்டிருந்தபோது கணபதியையும் வள்ளியையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


