ஜூன் 2ல் திமுக தலைவர் தேர்தல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கியப் பதவிகளுக்கு வரும் ஜூன்2ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில்,
திமுகவின் 12-வது கட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், புதிய பொதுக்குழுஉறுப்பினர்களின் முதல் கூட்டம் வரும் ஜூன் 2ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10மணிக்கு நடைபெறும்.
அன்றைய தினம் கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கைக்குழுஉறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறும்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications