For Quick Alerts
For Daily Alerts
Just In
பஸ் பாஸ் ரத்து: மாணவர்கள் போராட்டம்
சென்னை:
தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் சலுகை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய மாணவர்சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், சென்னையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆனால், அப்படி ஏதும் நடக்காது என்று அரசு அறிவித்தது. ஆனால் இப்போது நாங்கள் பயந்தது நடந்து விட்டது.
மேலும் அரசுக் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தரப்படும் பஸ் பாஸ்களை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை,அரசு விடுறை நாட்களில் பயனபடுத்த முடியாது என்று அரசு அறிவித்துள்ளது.
பத்தாவது மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில்தான் சிறப்பு வகுப்புகள்நடத்தப்படுகின்றன. அந்த வகுப்புகளை புறக்கணிக்கச் சொல்கிறதா அரசு? என்றார் அவர்.


