பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான தரப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று மாலை வெளியிட்டது.நெல்லையைச் சேர்ந்த மாணவர் சி.கார்த்திக் 300க்கு 298.66 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நெய்வேலியைச் சேர்ந்த மாணவர் மனோஜ் பிரசாத் 298.39 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளார். சென்னை மாணவர் கார்த்திகேயனுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. அவரது மதிப்பெண்கள்298.31.
நுழைவுத் தேர்வு முடிகளிலும் கார்த்திக்கே முதலிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் டூ தேர்வில்1184 மதிப்பெண்கள் பெற்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications