ராமதாஸின் 2 வார "ஜீன்ஸ்" டூர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், உலகில் உள்ள 7 அதிசயங்களையும் பார்த்து வருவதற்காகதனது குடும்பத்தினருடன் 2 வார கால வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலகில் உள்ள 7 அதிசயங்களான பாபிலோனியாவின் தொங்கும் தோட்டம், பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்,பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர், எகிப்து நாட்டின் பிரமிடுகள், அமெக்க-கனடா எல்லையில் உள்ள நயாகராநீர்வீழ்ச்சி, சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்டவற்றைப் பார்க்க விரும்பிய டாக்டர் ராமதாஸ், தனது மனைவி, மகள்,மருமகன் ஆகியோருடன் கிளம்பிச் சென்றுள்ளார்.

சுமார் 2 வாரகாலம் இந்த இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து விட்டு ராமதாஸ் ஊர் திரும்புவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+