For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை வரும் பாக். அமைதிக் குழு
சென்னை:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் ஒருமுயற்சியாக பாகிஸ்தானைச் சேர்ந்த அமைதிக் குழு செப்டம்பர் 6ம் தேதி சென்னை வருகிறது.
சென்னை அமைதி இயக்கம் என்ற அமைப்பு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.
பாகிஸ்தான் கிறிஸ்தவ பிஷப் மேனோ ரூமல் ஷா தலைமையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்சென்னை வரவுள்ளனர்.
இந்தக் குழுவினர் சென்னையில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.


