மகள்களுடன் "பாய்ஸ்" பார்க்கவில்லை: ரஜினி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாய்ஸ் படத்தை நான் மகள்களுடன் பார்க்கவில்லை என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது மகள்களுடன் சென்றுபார்த்ததாகவும், படம் ஆபாசமாக இருந்ததால், அவரது மகள்களை பாதியிலேயே வீட்டுக்குஅனுப்பி விட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து ரஜினி கருத்துத் தெரிவித்துள்ளார். நான் எனது மகள்களுடன், தேவி தியேட்டரில்போடப்பட்ட பாய்ஸ் பட சிறப்புக் காட்சியைப் பார்க்கவில்லை. எனவே எனது மகள்கள்பாதியிலேயே திரும்பிச் செல்லவும் வாய்ப்பில்லை.
1ம் தேதிதான், குட்லக் பிரிவியூ தியேட்டரில் நான் படத்தை பார்த்தேன். அதுவும் எனது மைத்துனர்நடிகர் ராகவேந்தர் மட்டுமே வந்திருந்தார். படம் முழுக்க இருந்து பார்த்து விட்டுத்தான் வந்தேன்என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications