மாறன் நலம் விசாரித்த செஞ்சி ராமச்சந்திரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் ஆகியோர்,மத்திய அமைச்சர் முரசொலி மாறனைப் பார்த்தனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாறனை பார்த்து விட்டுவெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாறன் உடல் நிலையில்குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications