கார் - லாரி மோதல்: முஸ்லீம் லீக் பிரமுகர்கள் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நடந்த சாலை விபத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லீம் லீக் கட்சிப் பிரமுகர்கள் 4 பேர்பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
முஸ்லீம் லீக்கின் பாண்டிச்சேரி தலைவர் அப்துல் காதர் உள்பட அக் கட்சியின் பிரமுகர்கள் 7 பேர் காரில் ஆரணிஅருகே உள்ள மேல் விசாரத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
மேல் விசாரத்தில் உள்ள அரபிக் கல்லூ பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
அவர்களது கார் பாண்டிச்சேரி - தமிழ்நாடு எல்லையில் உள்ள பெருமுக்கல் கிராமத்தின் அருகே சென்றபோதுஎதிரே வந்த லாரி மிக பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்தடிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். அப்துல் காதர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தார்.
அவர்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications