சென்னையில் தீபாவளி தீ விபத்தில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில், குடிசை வீட்டில் ராக்கெட் வெடி விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் பெண்ணும், அவரது கைக்குழந்தையும் உடல் கருகி பலியாயினர்.
அவ்வப்போது பெய்த கன மழைக்கு இடையே தீபாவளி நேற்று தமிழகம் முழுவதிலும் உற்சாகத்துடன்கொண்டாடப்பட்டது.
தீபாவளியையொட்டி வெடிக்கப்பட்ட வெடிகளால் சென்னையில் சில இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன.கோடம்பாக்கத்தில் உள்ள குடிசைப் பகுதியில் வெடிக்கப்பட்ட ராக்கெட்டுகள் குடிசையில் விழுந்து தீப்பிடித்துக்கொண்டது.
இதில், குடிசைக்குள் இருந்த இளம் பெண்ணும், அவரது கைக் குழந்தையும் தீயில் கருகி இறந்தனர்.
அதேபோல வேளச்சேரி, பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் சிறிய அளவில் இரு தீவிபத்துகள் ஏற்பட்டன.
மயிலாப்பூர் பகுதியில் விறகுக் கடையில் ராக்கெட் விழுந்து வெடித்ததில், கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications