தேவர் குரு பூஜைக்கு வருகிறார் தொகாடியா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா, பசும்பொன் கிராமத்தில் வருகிற 30ம்தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவருக்கு அஞ்சலிசெலுத்தவுள்ளார்.
இதுதொடர்பாக வி.எச்.பி. மாநில ஒருங்கிணைப்பாளர் கனகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தொகாடியா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்.
அதன் பின்னர் மதுரையில், தேவர் சமுதாயத் தலைவர்களை சந்தித்து அவர் பேசுவார். வி.எச்.பி. சார்பில்நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும், பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலும்தொகாடியா கலந்து கொள்ளவுள்ளார் என்று கனகராஜன் கூறியுள்ளார்.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications