அமெரிக்கா: இன்டர்நெட்டில் போதை மருந்து விற்ற இந்தியர், சகோதரி கைது
வாஷிங்டன்:
இன்டர்நெட்டில் 125 மில்லியன் மதிப்புக்கு போதை உணவுப் பொருள்கள் மற்றும் தூக்க மருந்துகளை விற்றஇந்திய வாலிபர் மற்றும் அவரது தங்கை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்த 3 மருந்து நிறுவனங்கள் மற்றும் 8 பேர் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த மருந்துகள் விற்பனைக்காக வினீத், சபீனா மற்றும் அவர்களின் கூட்டாளிகள் get-it-on.com, cybrx.com,sprescribe.com and usaprescription.com உள்பட 16 வெப் சைட்டுகளை நடத்தி வந்துள்ளனர்.
மிகக் கட்டுப்பாட்டுடன் விற்கப்பட வேண்டிய தூக்க மருந்துகளை 6 மில்லியன் டோஸ்கள் அளவுக்கு இவர்கள்வெப்சைட்கள் மூலம விற்றுள்ளனர். விர்ஜீனியா, மேரிலாண்ட், பென்சில்வேனியா, நியூயார்க், டெக்ஸஸ்,மிசெளரி, கொலம்பியா ஆகிய மாகணங்களில் இவர்களால் இந்த மருத்துகள் விற்கப்பட்டுள்ளன.
இவை தவிர அடிக்ட்டட் டயட் எனப்படும் போதை கலந்த உணவுப் பொருள்களையும் விற்றுள்ளனர்.
இந்த மோசடி விற்பனைக்கு விர்ஜீனியாவில் வசிக்கும் வினீத்தின் மாமா சுனில் சேத்தி மற்றம் ஓகியோ, மிசெளரி,கென்ட்டகி ஆகிய இடங்களில் வசிக்கும் மருத்துவர்களும், பார்மஸிஸ்டுகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications