புளூ பிலிம் நடிகர் வெற்றி மீது போலீஸ் வழக்கு
சென்னை:
ஆபாச மலையாளப் படத்தில் நிர்வாண கோலத்தில் தாறுமாறாக நடித்த நடிகர் வெற்றி மீது சென்னை போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழில் நல்ல படங்களில் நடித்து வந்தவர் தான் இந்த வெற்றி. பின்னர் பாதை மாறி மலையாள புளூ பிலிமில்தலை காட்ட ஆரம்பித்தார். இப்போது புளூ பிலிம் ஹீரோக்களில் மிக முக்கியமானவாகிவிட்டார். இவரைப் போலமுன்பு நீலப் படங்களில் நடித்தவர்கள் இப்போது தமிழ் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், வெற்றி தொடர்ந்து நீலப் படங்களிலேயே வெற்றி நடை போட்டு வருகிறார். சில வருடங்களுக்கு முன்,நடிகை காவேரியிடம் (பிரசாந்த்தின் வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஹீரோயினாக நடித்தவர்) தவறாக நடக்கமுயன்று அவரிடம் அறை வாங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓடும் காலை 11.30 மணிக் காட்சி மலையாள ஆபாச படங்களில்வெற்றியைப் பார்க்கலாம்.
வழக்கமாக இந்தத் தியேட்டர்களில் இருந்து அருகாமை காவல் நிலையங்களுக்கு மாமூல் போய் விடும். அதேநேரத்தில் சாஸ்திரத்துக்காக வருடத்துக்கு சில முறை சோதனை நடத்தி தியேட்டரை சீல் வைப்பார்கள் நம்காவல்துறையினர். ஆனால், பிலிம் ரோல்களை பறிமுதல் செய்வதோடு விட்டுவிடுவார்கள்.
ஆனால், இந்த முறை படத்தில் நடித்த நடிகர் மீதும் வழக்குப் போட்டுள்ளனர்.
வெற்றி நடித்த மஞ்சக் காட்டு மைனா (மலையாளப் படத்துக்கு சுத்தமான தமிழ்ப் பெயர்) என்ற படம் சென்னைதாம்பரத்திற்கு அருகே உள்ள புது பெருங்களத்தூர் அனுராஜ் என்ற தியேட்டரில் திரையிடப்பட்டிருந்தது. இந்தப்படத்திற்கு இடையே நீலப்படம் ஓட்டப்பட்டு வந்தது.
வழக்கம் போல் இதை கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவையடுத்து அங்கு சோதனையிடச் சென்றனர். படம் ஓடிக் கொண்டிருந்தபோதுதிடீரென்று தமிழில் ஆபாச காட்சிகள் கொண்ட படம் ஓடத் தொடங்கியது.
சுமார் கால் மணி நேரம் அந்தக் காட்சிகள் ஓடின. பின்னர் மலையாள பிட் ஒன்று ஓட்டப்பட்டது. இதில் வெற்றிநிர்வாண கோலத்தில் ஒரு பெண்ணுடன் நடித்திருந்தார்.
இதையடுத்து ஆபரேட்டர் அறைக்குச் சென்ற போலீஸார் பிலிம் சுருளை பறிமுதல் செய்ததோடு, ஆபரேட்டர்கள் 3பேரையும் கைது செய்தனர்.
நிர்வாணப் படத்தில் நடித்ததற்காக வெற்றி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் நடிகை ஷகீலா மீது போலீஸார் ஆபாச படத்தில் நடித்ததற்காகவழக்குப் பதிவு செய்ததும் இதையடுத்து அவர் கைதாகலாம் என்று புரளி பரவியதும் நினைவுகூறத்தக்கது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications