சென்னை வருகிறார் கலாம்: அணு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அணு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்த குடியரசுத் தலைவரும் அணு ஆராய்ச்சி நிபுணருமான அப்துல்கலாம் வரும் 16ம் தேதி சென்னை வருகிறார்.
16ம் தேதி இரவு 9.45 மணிக்கு சென்னை வரும் அப்துல் கலாம் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். கல்பாக்கம்சென்று அணு விஞ்ஞானிகளைச் சந்திக்கும் முன் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
17ம் தேதி காலை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறவுள்ள 55வது பார்மசிமாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் சென்னை நிர்வாகவியல் கழகத்தின் மாநாட்டைத் தொடங்கிவைக்கிறார்.அதன் பின்னர் சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்கு கலாம் செல்கிறார். அங்கு அணுவிஞ்ஞானிகளுடன் மிக முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளார்.
இதையடுத்து அன்று மாலை 6 மணியளவில் கலாம் டெல்லி திரும்புகிறார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications