பாண்டிச்சேரியிலும் முற்போக்கு கூட்டணி: காங். தலைவர்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழகத்தைப் போலவே பாண்டிச்சேரியிலும், திமுக, காங்கிரஸ் தலைமையிலான முற்போக்குக் கூட்டணிஅமையவுள்ளதாக யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் நாராயாணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைப் போலவே,பாண்டிச்சேரியிலும் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகியிருப்பது தென் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை பா.ஜ.கவுக்கு ஏற்படுத்தும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்துமிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
பா.ஜ.க. தலைமையிலான மதவாத சக்திகளைத் தோற்கடிப்பதற்காக சிறு சிறு தியாகங்களைச் செய்ய மதச்சார்பற்றகட்சிகள் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications