நெய்வேலியில் 2 கி.மீ. தொலைவு ரயில் தண்டவாளம் "டுமீல்"!
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்குள் இருக்கும் ரயில் பாதையில் 2கிலோமீட்டர் தொலைவிலான தண்டவாளத்தை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்குள் ரயில்வே பாதை உள்ளது. இங்குள்ள நிலக்கரிசுரங்கங்களுக்கு இடையே நிலக்கரியை எடுத்துச் செல்ல இந்த ரயில் பாதை பயன்படுகிறது.
இதில் பி மற்றும் சி தொழிற்சாலைகளுக்கு இடையிலான 2 கிலோமீட்டர் தொலைவிலான தண்டவாளத்தை சிலர்திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நெய்வேலி நிலக்கரி நிறுவன போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications