பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முரசொலி மாறன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1953ம் ஆண்டு பிறந்த ஸ்டாலினுக்கு வருகிற மார்ச் 1ம் தேதி 52வயது பிறக்கிறது. இதையொட்டி அவர்விடுத்துள்ள அறிக்கையில், மறைந்த முரசொலி மாறன் அவர்களை நினைவு கூறும் வகையில் எனது பிறந்த நாளைகொண்டாடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். எனவே எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குதிமுகவினர் ஏற்பாடு செய்ய வேண்டாம்.
மார்ச் 1ம் தேதி நான் சென்னையில் இருக்க மாட்டேன். வெளியூரில் இருப்பேன். எனவே என்னைத் தேடி யாரும்சென்னைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
52 வயதாகப் போகும் ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications