பாமக வெற்றி நிச்சயம்: ரங்கசாமி சத்தியம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தொகுதியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் பேராசியர் ராமதாஸ், இந்தியாவிலேயே அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார்.
பாண்டிச்சேரியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ்,திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ரங்கசாமி பேசுகையில், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலே நிச்சயம் வெற்றிதான்.அதில் சந்தேகம் தேவையில்லை. எவ்வளவு வாக்கு வித்திசாயத்தில் வெற்றி என்பதுதான் கேள்வியே.
இந்தியாவிலேயே எந்த வேட்பாளரையும் விட பேராசியர் ராமதாஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்றார்.
ரங்கசாமியின் பேச்சைக் கேட்ட மேடையில்இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் முகம் மலர்ந்தது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications