ரஜினியை பிரச்சாரத்துக்கு அழைக்க கர்நாடக பா.ஜ.க. முடிவு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகத்தில் அவரை தங்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்துக்குஅழைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநில பா.ஜ.க. தலைவரும், தெற்கு பெங்களூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமானஅனந்த்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ.க- அதிமுக கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தந்துள்ளார். இதன்மூலம் கூட்டணி பலம்பெற்றுள்ளது.
அதே போல கர்நாடகத்திலும் அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைப்போம் என்றார்.
கர்நாடகத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ.க. கூட்டணியில் 2 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications