ஓட்டு போடாத வேட்பாளர்கள், கோடம்பாக்கம் பிரபலங்கள்
சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் பிரபல நடிகர், நடிகைகளும், இரண்டு முக்கிய வேட்பாளர்களும் வாக்களிக்கச்செல்லவில்லை.
தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்துபோது, 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும்,வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், வாக்களிக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட ஏமாற்றங்களும், சாலை மறியல்போராட்டங்களும் ஒரு புறமிருக்க, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் பல பிரபலங்கள் வாக்களிக்கவில்லை.
விக்ரம், கார்த்திக், அஜீத்குமார், தனுஷ், முரளி, அப்பாஸ் உள்ளிட்ட பிரபல கதாநாயகர்களும், ஸ்னேகா, ஜோதிகா, மீனா போன்றபிரபல கதாநாயகிகளும் ஓட்டு போடச் செல்லவில்லை. காரணம் கேட்டபோது, மழுப்பலான பதிலே வந்தது.
இவர்களாவது பரவாயில்லை. இரண்டு மாத காலமாக விழுந்து விழுந்து வாக்கு சேகரித்த இரண்டு முக்கிய வேட்பாளர்களேதங்களது வாக்குகளைப் பதிவு செய்யவில்லை. அந்த இரண்டு பேர் பெரியகுளம் அதிமுக வேட்பாளர் தினகரன் மற்றும் காங்கிரஸ்வேட்பாளர் ஆருண்.
இருவருக்கும் சென்னையில் ஓட்டு உள்ளது. ஆனால் இருவரும் வாக்களிக்க சென்னைக்கு வராமல் பெரியகுளம் தொகுதியிலேயேதேர்தல் பணிகளைக் கண்காணித்தனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications