இணையமைச்சர்கள்: உள்துறை- ரகுபதி, சட்டம்- வேங்கடபதி, பெட்ரோலியம்- இளங்கோவன், ரயில்வே- வேலு
டெல்லி:
திமுகவைச் சேர்ந்த ரகுபதிக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதவியும், காங்கிரஸ் முன்னாள்மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு பெட்ரோலியத்துறை இணையமைச்சர் பதவியும்ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக ப.சிதம்பரமும், பெட்ரோலியத்துறை அமைச்சராக மணிசங்கர அய்யரும், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறனும், நெடுஞ்சாலைப் போக்குவரத்துறை அமைச்சராகடி.ஆர்.பாலுவும், நலத்துறை அமைச்சராக அன்புமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக இணையமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் விவரம்:
ரகுபதி- திமுக- உள்துறை இணையமைச்சர்
வேங்கடபதி- திமுக- சட்டத்துறை இணையமைச்சர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்- காங்கிரஸ்- பெட்ரோலியத்துறை இணையமைச்சர்
ஆர்.வேலு- பா.ம.க.- ரயில்வேதுறை இணையமைச்சர்
பழனி மாணிக்கம்- திமுக- வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர்
சுப்புலட்சுமி ஜெகதீசன்- திமுக- சமூகநீதித்துறை இணையமைச்சர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications