தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது: கர்நாடகம் திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
மாண்டியா:
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தற்போதைக்கு தண்ணீர் விட முடியாது. அதுகுறித்த கேள்வியே தற்போது எழவில்லை என்று கர்நாடக துணை முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளது, கர்நாடகத்திலும் ஓரளவு பெய்துள்ளது. கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இங்குள்ள விவசாயத்திற்கே போதாது. தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.
தொடர்ந்து 3வது ஆண்டாக போதிய பருவ மழை இல்லாமல் கர்நாடக விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது என்ற பேச்சே எழவில்லை என்றார் சித்தராமையா
More From
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications