இந்தியன் ஏர்லைன்சுக்கு 43 புதிய விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
43 புதிய விமானங்களை வாங்க இந்தியன் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.
இப்போதுள்ள ஏர்பஸ்-300, போயிங் 737-200 ரக விமானங்களை நீக்கிவிட்டு, ஏர்பஸ்- 319, 320,321 ரக நவீன விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத் தகவலை விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரபுல் படேல் இன்று ராஜ்யசபாவில்தெரிவித்தார்.
அரசிடம் இருந்து அனுமதிக்காக விமானத் துறை காத்திருப்பதாகவும் அவர் கூறினார். வெளிநாட்டுமற்றும் உள்நாட்டுக் கடன் மூலமாக இதற்கான நிதி திரப்படும் என்றார்.
நாட்டில் உள்ள 126 விமான நிலையங்களில் 38 விமான நிலையங்கள் செயல்படாமல்இருப்பதாகவும் கூறினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications