வட கிழக்கு பருவ மழை விரைவில் தொடங்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி அதிகாரி ரவிக்குமார் கூறுகையில், தென் மேற்கு பருவ மழைமுடியும் தருவாயை எட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை முடிவடைவதையொட்டி இன்னும் சில தினங்களில் வட கிழக்குப் பருவ மழைதொடங்கி விடும். கடந்த ஆண்டை விட அதிக அளவில் வட கிழக்குப் பருவ மழை இருக்கும்.
கடலோர மாவட்டங்களில் கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் வழக்கமான மழைகாணப்படும் என்றார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications