மணி ரத்னத்தின் குறும்படத்தில் நடிக்கும் சச்சின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இயக்குனர் மணிரத்னம் டைரக்ட் செய்யவுள்ள குறும்படத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் இன்று சென்னையில் நடக்கிறது. சக்தி பெளண்டேசன் என்ற ஊனமுற்றோர் நலஅமைப்புக்காக இந்தப் படத்தை எடுக்கிறார் மணி ரத்னம்.
ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது இடங்களில் படிக்கட்டுகளுக்குப் பக்கத்தில் சரிவான பாதைஅமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி சென்னை வந்துள்ளது.காயம் காரணமாக போட்டியில் விளையாடாவிட்டாலும் சென்னை வந்துள்ளார் டெண்டுல்கர்.
தனது ஓய்வு நேரத்தில் இந்தப் படத்தில் டெண்டுல்கர் நடிக்கிறார்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications