இன்டர்நெட் தொலைபேசி கட்டணம் அதிரடி குறைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்டர்நெட் சேவைக்கான தொலைபேசிக் கட்டணத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் 60 சதவீதம் அதிரடியாககுறைத்துள்ளது.
இந்தியா, -இலங்கை இடையேயான தொலைத்தொடர்பு சேவை தொடக்க விழாவிற்குப் பின் நிருபர்களிடம் பேசியபி.எஸ்.என்.எல். நிர்வாக இயக்குநர் ஏ.கே.சின்ஹா கூறியதாவது:
பகல் நேரங்களில் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்துவதற்கான தொலைபேசிக் கட்டணம் வரும் 21ம் தேதிமுதல் ரூ.24லிருந்து ரூ.9.60 ஆகக் குறைக்கப்படும். இரவு 10.30 முதல் காலை 6 மணி வரையில் இக் கட்டணம்ரூ.4.80 ஆக இருக்கும்.
ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் 24 மணி நேரமும் இக் கட்டணம் ஒரு மணிக்கு ரூ.4.80 ஆகஇருக்கும்.
அதேபோல் இலங்கைக்கான தொலைபேசிக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிஷத்துக்கு ரூ.18 ஆகஇருந்த கட்டணம் வரும் 21ம் தேதி முதல் ரூ.12 ஆகக் குறைக்கப்படுகிறது என்றார் அவர்.
More From
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications