காமராஜர் நினைவு நாணயம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாணயத்தை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வரும் 27ம் தேதி வெளியிடுகிறார்.
காமராஜரின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்த நாணயம் வெளியிடப்படுகிறது.
மன்மோகன் சிங் இந்த நாணயத்தை வெளியிட அதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக் கொள்கிறார்.












Click it and Unblock the Notifications