தனுஷ்கோடி அருகே புதிய தீவு
ராமேஸ்வரம்:
தனுஷ்கோடி அருகே கடலில் புதிதாக ஒரு தீவு உருவாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும் தீவாக இருந்தது.ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். கோயில்கள், சர்ச்சுகள் என சகலமும் அங்கு இருந்தது.
40 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வீசிய பெரும் புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்து போனது, ஆயிரக்கணக்கானமக்கள் மாண்டனர். ஊரே அழிந்து அதில் மிஞ்சிய பகுதிகள் ராமேஸ்வரம் நிலப்பரப்புடன் இணைந்தது. இப்போதுதனுஷ்கோடி இருந்த இடத்தில் வெறும் மண் பரப்புதான் காணப்படுகிறது.
ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியைச் சுற்றிலும் குருசடைத் தீவு, நல்லதண்ணீர் தீவு, முயல் தீவு என 20க்கும்மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந் நிலையில் புதிதாக ஒரு தீவு அப்பகுதியில் உருவாகி வருவது தெரிய வந்துள்ளது.
பெரிய மண் மேடாக அந்தத் தீவு தற்போது காணப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த மணல் மேடு,பெரும் தீவாக மாறும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்? -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications