For Daily Alerts
செக் மோசடி: ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட்!
தாராபுரம்:
செக் மோசடி வழக்கில் தாராபுரம் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செக் வங்கியிலிருந்து திரும்பிவிட்டது. இதனால் சண்முக ராசு, தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த மார்ச் மாதம் 4ம் தேதிமுதல் ஜெயலட்சுமி விசாரணைக்கு வரவில்லை.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் ஜெயலட்சுமி ஆஜராகவில்லை. இதனால் மே 20ம்தேதிக்குள் ஜெயலட்சுமியை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |