டி.ஆர்.பாலு மகனுக்கு நாளை திருமணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Raja with Kalaiselvi

மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் ராஜாவின் திருமணம் நாளை (வெள்ளிக்கிழமை) திமுக தலைவர்கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.

டி.ஆர்.பாலு, ரேணுகா தேவி தம்பதியினரின் மகனான டி.ஆர்.பி. ராஜாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் கல்விநிறுவனங்களின் அதிபர் லியோ முத்து-கலைச்செல்வி தம்பதியினரின் மகள் ஷர்மிளாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

இத்திருமணம், வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயம்பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

இத்திருமணத்தில் திமுக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர்கலந்து கொள்கிறார்கள். திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வரவேற்றுப் பேசுகிறார். நன்றி கூறி மு.க.அழகிரி பேசுகிறார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+