ஆர்.வெங்கட்ராமன் குணமடைந்து வீடு திரும்பினார்
Subscribe to Oneindia Tamil
கோவை:
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் குணமடைந்து வீடு திரும்பினார்.
கோவை மாவட்டம் ஆணைக்கட்டி பகுதியில் உள்ள ஹர்ஷ்வித்யா குருகுல ஆசிரமத்தில் ஆர்.வெங்கட்ராமன்தங்கியிருந்தபோது, கடந்த 18ம் தேதி குளியலைறையில் வழுக்கி விழுந்து விட்டார்.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார் ஆர்.வெங்கட்ராமன். இந் நிலையில் நேற்றுஅவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications