For Daily Alerts
நுழைவுத் தேர்வு: வகுப்புகளை புறக்கணிக்க மாணவர்களுக்கு பாமக வேண்டுகோள்
சென்னை:
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 12ம் தேதி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று பாமகவேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த மகிழ்ச்சி 20 நாட்கள் கூட நிலைக்கவில்லை. நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம்ரத்து செய்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் இந்த உத்தரவால் மிகுந்தமனவேதனை அடைந்துள்ளனர்.
எனவே மாணவ, மாணவிகள், பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க நுழைவுத் தேர்வு ரத்தை உறுதி செய்திட உரியசட்டரீதியான பாதுகாப்பு நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வலியுறுத்தி வருகிற 12ம் தேதி ஒரு நாள்மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |