For Daily Alerts
காமராஜர் பிறந்த நாள்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
பல்லவன் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பாஜக தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்திருமாவளவன் ஆகியோரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், பொன்னையன் ஆகியோர் கடற்கரைகாமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |