மும்பை வெள்ளம்: திமுக ரூ. 10 லட்சம் உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாராஷ்டிர மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக திமுக சார்பில்ரூ. 10 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாராஷ்டிர மாநிலத்தில் மழை, வெள்ளம் காரணமாக பெரும்உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 10 லட்சம் அம்மாநில முதலமைச்சருக்குஅனுப்பி வைக்கப்படுவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications