சேலன்ஞர் கோப்பை: கங்குலி ஆடுவாரா?
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
வலது முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சேலன்ஞர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கங்குலிவிளையாடுவது சந்தேகமே என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.ஜிம்பாப்வே தொடரின்போது கங்குலிக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு வலிஅதிகரித்துள்ளது. எனவே அவர் கொல்கத்தாவில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந் நிலையில் மெகாலியில் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்க இருக்கும் சேலஞ்சர் கோப்பைகிரிக்கெட் போட்டியில் கங்குலி விளையாடுவது சந்தேகம் தானாம்.
இப்போட்டியில் இடது முழங்கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள டென்டுல்கர் களம் இறங்குகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications