முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு: பாஜகவுக்கு திக எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என பாஜக கூறியிருப்பதற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுதான் சமூக சம நீதிக்கான ஒரே வழியாகும்.ஆனால் அதை பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் எதிர்த்துள்ளது கண்டிக்கத்தக்கது. பல ஆண்டுகளுக்கு முன்புபிராமணர்களுக்கு, முஸ்லீம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவி பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இந்த உத்தரவு பின்னர் திரும்பப் பெறப்பட்டு விட்டது.
சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலமே சமூகத்தில் சம நிலை ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதை பாஜகஎதிர்ப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் வீரமணி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications