குஷ்பு விவகாரம்: சானியா கருத்து
Subscribe to Oneindia Tamil
![]() |
தமிழக பெண்களின் கற்பு குறித்து விமர்சித்த குஷ்புவுக்கு மிஸ் யுனிவர்ஸ் நடாலி கிளபனோவோ மற்றும் பார்முலா ஒன் கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால், இது குறித்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
ரஷ்யப் பெண்ணான நடாலி இந்த ஆண்டின் மிஸ் யுனிவர்ஸாகத் தேர்வானவர். இப்போது சில ஆங்கில, ரஷ்யப் படங்களில்நடித்து வருகிறார்.
![]() |
சானியா, நடாலியா, நரேன் மூவரும் இப்போது டெல்லி வந்துள்ளனர். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் மாநாட்டில்இவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நடாலியாவிடம் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் குறித்த குஷ்புவின் கட்டுரை குறித்து கருத்து கேட்டபோது,
செக்ஸ் வைத்துக் கொள்வதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், எய்ட்ஸ் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளபாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்றார்.
![]() |
இது குறித்து நரேன் கார்த்திகேயனிடம் கருத்து கேட்டபோது, தென் இந்தியா ஒரு மூடப்பட்ட சமூகம். ஆனாலும் குஷ்பு கூறியதில்ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. இதைப் பெரிதுபடுத்துவது மீடியா தான் என்றார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவிடம் கேட்டபோது, இந்த விஷயத்தில் அவரவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.திருமணத்துக்கு முன்போ, பின்போ செக்ஸை வைத்துக் கொண்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்















Click it and Unblock the Notifications