For Daily Alerts
அவரசரமாய் தரையிறங்கிய சென்னை-டெல்லி விமானம்
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.45 மணி அளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் நுற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
விமானம் டெல்லி அருகே சென்றபோது அதில் பெரிய அளவில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகண்டுபிடித்தார். இதுபற்றி டெல்லி விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இந் நிலையில் விமானம் அவசர நிலையில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |