சென்னையில் ஸ்டாலின் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதைக் கண்டித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் அக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சி சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நீண்ட காலமாக வரி பாக்கியை வைத்திருப்போருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சொத்து வரி உயர்வை கண்டித்து திமுக சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சொத்து வரி உயர்வை மாநகராட்சி நிர்வாகம் வாபஸ் பெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications